Ticker

6/recent/ticker-posts

தொடரும் அதிரடி :தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்!


இலங்கையில் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் சில மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, 
நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 71,741 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 55,916 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP)- 46,906 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 15,135
சுயேட்சைக் குழு 6 - (UDV)- 4,813

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 161,167 வாக்குகள் (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 101,589 வாக்குகள் (2 ஆசனம்)
ஐக்கிய தேசிய கட்சி (UNP)- 64,672 வாக்குகள் (1 ஆசனம்)
ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 18,606
சுயேட்சைக் குழு 06 - (IND06-06)- 6,895

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,058 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,168 வாக்குகள் (1 ஆசனம்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 9,387 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 4,868 வாக்குகள்

யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,472 வாக்குகள்

யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,006 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,994 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 2,627 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 2,447 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்

கொழும்பு  மாவட்டத்தின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,160 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 27,347 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,612 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 923 வாக்குகள்
ஜனநாயக இடதுசாரி முன்னணி (DLF)- 626 வாக்குகள்

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 181,678 வாக்குகள் (4 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,200 வாக்குகள் (1 ஆசனம்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 13,353 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 10,150 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 3,312 வாக்குகள்

கொழும்பு  மாவட்டத்தின் மொரட்டுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 56,550 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 14,395 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,324 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 2,707 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1,720 வாக்குகள்

கண்டி  மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 38,456 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 16,781 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 10,290 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,105 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 859 வாக்குகள்

யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 9,570 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 4,047 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 3,025 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 2,743 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,679 வாக்குகள்

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 161,167 வாக்குகள் (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 101,589 வாக்குகள் (2 ஆசனம்)
ஐக்கிய தேசிய கட்சி (UNP)- 64,672 வாக்குகள் (1 ஆசனம்)
ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 18,606
சுயேட்சைக் குழு 06 - (IND06-06)- 6,895



 Ai SONGS

 



Post a Comment

0 Comments