Ticker

6/recent/ticker-posts

உலகின் மிகப்பெரிய முதலை

உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த முதலை Cassius என அழைக்கப்பட்டது.

சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம் கொண்ட இந்த முதலை சுமார் 110 வருடங்கள் பழமையானதான இருக்கலாமென கூறப்படுகிறது. மிகப்பெரிய உவர்நீர் முதலையான இது, குயின்ஸ்லாந்திலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல் வசித்து வருகிறது.

2011ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய முதலை என்ற கின்னஸ் சாதனைனையும் Cassiusபடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

itnnews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments