இந்தோனேசியா நாட்டில் உள்ள பள்ளியொன்றில் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பு சம்பவம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பை நிறுத்துவதற்கு ஆசிரியர் ஒருவர் போலிஸுக்கு VIDEO CALL செய்தார்
இந்த சம்பவம் மேற்கு ஜாவாவில் உள்ள சிமாலுங்குன் எனும் பகுதியில் நிகழ்ந்தது
சம்பந்தப்பட்ட இரு மாணவர்கள் அழுதுக்கொண்டே காவல்துறை அதிகாரி கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
இந்த சம்பவம் அடங்கிய காணொளி lambe_turah எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது
ஆசிரியர் செய்த இந்த செயலைப் பார்த்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments