
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த ஆய்வு நூல் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவைத் தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்படும்.
ஆய்வு நூல்
ஆய்வு நூல் கலை இலக்கிய விமர்சனம், , கோட்பாடுகள் போன்ற வகையான ஆய்வு ஆக்கங்கள் கொண்ட நூலாக இருத்தல் வேண்டும்
மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு நூலின் மூலப்படைப்பு உலகின் எந்த மொழியிலும் வெளிவந்ததாகவும் இருக்கலாம்.
விதிகள்
- விருதுக்காக அனுப்பப்படும் நூல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN இலக்கம் பெற்று இருத்தல் வேண்டும்.
- நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரக் கொத்து, சமர்ப்பிக்கப்படும் நூலுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.
- ஒவ்வொரு நூலின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்
- நூலின் பிரதிகள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 2025ஆம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி முன்னதாகக் கீழ் காணும் விலாசத்திற்கு சேர்க்கப்படல் வேண்டும்.

முகவரி
Duraivi, c/o Vijaya General Stores,
85, Wolfendhal Street, Colombo-13.
மேலதிகத் தொடர்புகளுக்கு
மேமன்கவி-0778681464, ,
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments