Ticker

6/recent/ticker-posts

Ad Code



நான் விசேட வைத்திய நிபுணரல்ல;பிரதி சபாநாயகர்


தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று தெளிவுபடுத்தினார்.

"தேர்தல் பிரசாரத்தின் போது என்னை விசேட வைத்தியர் என்று அழைக்கக்கூடாது என்று நான் திட்டவட்டமாக கூறியுள்ளேன்," என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

tamilmirror



Post a Comment

0 Comments