
இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகர் மீது ஏமன் (Yemen) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
தாக்குதலில் குறைந்தது 16 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
டெல் அவிவில் வலுவான ஆகாயப்படை இருப்பதால் அங்கு நேரடி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது அரிது.
சென்ற வியாக்கிழமை (10 டிசம்பர்) ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையை இஸ்ரேலிய ராணுவம் தடுத்தது.
அது டெல் அவிவுக்கு அருகே இருக்கும் பள்ளிக்கு அதிகச் சேதத்தை ஏற்படுத்தியது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments