Ticker

6/recent/ticker-posts

Ad Code



அழகியே!


கிராமத்து அழகியே
கிரங்கிபோனேன் 
நாணுமடி

கிறுக்கிப் போட்டது
உனது  ராகமடி

கிலுகிலுப்பை மூட்டியது
தகத்திமி தாளமடி

கிங்கிணி கட்டி
ஆடிக்கும் சிங்காரியே

சங்கதி சொல்லிக்கிறேன்
கேட்டுக்கோடி

கலசத்தோடு சலங்கையிட்டு
கிரவுண்ட்டு  கரிசல்மணிலே

துடுப்பாட்டம் இடையை
வளைக்கும் பைங்கிளியே

கரகம் ஆடியே
சிகரம் தொடுகிறியே).

ஆர் எஸ் கலா



 Ai SONGS

 



Post a Comment

0 Comments