Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிறுநீர்ப் பரிசோதனையில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டுபிடித்துவிடலாம்: விஞ்ஞானிகள் தகவல்


நுரையீரல் புற்றுநோயை அடையாளம் காண விஞ்ஞானிகள் முதல் முறையாகச் சிறுநீர்ப் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.

அது மூலம் நுரையீரல் புற்றுநோயின் முதற்கட்ட அறிகுறிகள் தென்படலாம்.

பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்ச் சம்பவங்கள் தாமதமாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அதனால் அதைச் சரிசெய்ய சிரமமாக இருக்கும்.

முன்கூட்டியே நோயைக் கண்டுபிடித்தால் பலனளிக்கும் சிகிச்சையை வழங்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நுரையீரல் புற்றுநோயின் முதற்கட்டத்தை எதிர்நோக்கும் நோயாளியிடம் ஒருவகை புரதம் சோதனை செய்யப்படும்.

அது நோய் இருக்கிறதா என்பதைக் காட்டிக்கொடுக்கும்.

எலிகளிடம் நடத்தப்பட்ட அந்தப் பரிசோதனையை விரைவில் மனிதர்களிடத்தில் தொடங்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments