
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்ட கலைஞர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 23.02.2025 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்தும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளையும் சார்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஐயா அவர்களும் மூத்த ஊடகவியலாளர் நவம் ஐயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments