Ticker

6/recent/ticker-posts

Ad Code



துரைவி 94வது பிறந்த நினைவுப் பேருரையும்,துரைவி விருதுகள் வழங்கலும்

ஜெயம் விருது வழங்கலும்

01.03.2025 சனிக்கிழமை அன்று  மாலை 4.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.
இவ்விழாவுக்கு எம்.வாமதேவன் தலைமை வகிப்பார்.

வரவேற்புரையும் தொகுத்து வழங்கலும்- மேமன்கவி நிகழ்த்துவார்.
 
நினைவுப் பேருரையை இலக்கிய மற்றும்  சமூக ஆய்வாளர் சு.தவச்செல்வன் அவர்கள் மலையக பெண்கள்; பெண்விடுதலை கருத்துநிலையும் வரலாற்று ஒடுக்குமுறையும் என்ற தலைப்பில் நிகழ்த்துவார்..
 
துரைவி விருதுகள் வழங்கல்

மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை இலங்கையில் பௌத்தம்   கணநாத் ஓபயசேகரவின் ஆய்வுகள் எனும் நூலைத்  தமிழில் மொழிபெயர்த்த க.சண்முகலிங்கம் அவர்களுக்கும்,இலக்கிய ஆய்வு நூலுக்கான விருதினை வாசிப்பில்நினைந்தூறல்  
எனும் நூலைத் தந்த எம், கே, முருகானந்தன் அவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
 
திருமதி ஜெயலஷ்மி துரைவிஸ்வநாதன் அவர்களின் பேரில் வழங்கப்படும் ஜெயம் விருது, இம்முறை  ஈழத்து பெண் ஆளுமையான  கலாபூஷணம் திருமதி  நயீமா சித்தீக் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நன்றியுரையை  ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்குவார்.


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments