Ticker

6/recent/ticker-posts

டிக் டாக் செயலியின் நிறுவனர் சீனாவின் பெரும் கோடீஸ்வரரானார்


BYTE DANCE, TIK TOK செயலியின் நிறுவனர் ஷாங் யிமிங் சீனா நாட்டின் பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார் 

இந்த தகவலை துருக்கியின் அனாடோலு அஜென்சி செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டது 

புளும்பெர்க் பில்லியனெர்ஸ் தரவுகளின் படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஷாங் யிமிங் 24ஆவது இடத்தில் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

சீனாவிலேயே பணக்கார மனிதராக அவர் வலம் வருவதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகையும் தகவலை வெளியிட்டது 

ஷாங் யிமிங் இன் சொத்து மதிப்பு 57.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த 2012ஆம் ஆண்டு BYTEDANCE எனும் நிறுவனத்தை அவர் தொடங்கினார்

BYTE DANCE கீழ் கேப் கட், ஷிகுவா, டோயின் ஆகிய கைப்பேசி செயலிகள் மிகவும் பிரபலமானவை

nambikkai

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments