
அழகு சுப்பிரமணியத்தின் யாழ்ப்பாணத்து கதைகள்(Jaffna Anecdates)
ஆங்கிலச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு
சிங்களத்தில் கலாநிதி காமினி பொன்சேக்கா
வெளியீட்டு விழா
3.4.2025 பிற்பகல் 4:30 மணி
கொழும்புத் தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபம்
முன்னிலை
இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
தலைமை
பேராசிரியர் சபா ஜெயராசா
வரவேற்புரை
மேமன்கவி
கருத்துரைகள்
கீர்த்தி வெலிசர
(தலைவர் இலங்கை கலைக்கழகம்}
கமல் பெரேரா
(தலைவர் அரச இலக்கிய குழு)
சு.முரளிதரன்
(முன்னாள் ஆணையாளர் நாயகம் கல்வி வெளியிட்டு திணைக்களம்)
முதல் பிரதி பெறுநர்
திருமதி சண்முகபிரியா கார்த்திகேசு
(தொழிலதிபர்)
மொழிபெயர்ப்பாளர் உரை
கலாநிதி காமினி பொன்சேக்கா
நன்றியுரை
கே பொன்னுத்துரை
நிகழ்ச்சி தொகுப்பு
ஹேமசந்திர பதிரன

மேமன்கவி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments