
ரணில் விக்ரமசிங்கவை தூக்கிலேயே போடுங்கள் பரவாயில்லை. ரணில் விக்ரமசிங்க தூக்கில் போடும் அளவுக்கு கொடுமை செய்திருப்பாரேயானால் தூக்கில் தொங்கட்டும் பிரச்சினையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சக்தி தொலைகாட்சியில் நேற்று (16) ஒளிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் பட்டலந்த குறித்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோது, மனோ கணேசன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அதேப்போல், தமிழ் மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments