
இளந்தளிரில் பூத்த பூ
வாடதமழலைப் பூ
மனக்கவலையை
மறக்கடித்திடும் மகிழம்பூ
எங்கும் கிடைத்திடாத
அரியவகைப் பூ
ஆண்டவனின்
கருணையிலே வந்த பூ
ஆண் பெண்
உறவினிலே மலர்ந்த பூ
சிதறிடும் புன்னகையிலே
என் மனதைக்
கைது செய்த சின்னப்பூ .
கோடான கோடி கொடுத்தாலும்.
இந்தப் புன்னகை
விற்பனைக்கல்ல.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments