
ஜப்பானில் நடைபெறும் 2025 உலகளாவிய எக்ஸ்போ கண்காட்சியில் ஜப்பான் நாட்டின் பறக்கும் கார் வடிவமைப்பு, அதன் செயலாக்கம் வருகையாளர்களின் வெகுவாக கவர்ந்தது
SKY DRIVE நிறுவனத்தின் கீழ் SD 05 பறக்கும் கார் என்று வடிவமைக்கப்பட்டது
இந்த கண்காட்சியில் முழுவதும் பறக்கும் கார் குறித்த தகவல்கள் பேராளர்களுக்கு வழங்கப்பட்டனர்
SKY DRIVE உருவாக்கியிருக்கும் இந்த பறக்கும் கார் திட்டம் அனைவரையும் கவரும் என்று தான் எதிர்பார்ப்பதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி தொமொஹிரோ ஃபுகுசாவா கூறினார்
ஜப்பானின் டிரேடிங் ஹவுஸ் மருபெனி நிறுவனம் இந்த பறக்கும் காரை நிர்வகித்து வருகிறது. ஒருவர் அமரக்கூடிய வகையில் இந்த பறக்கும் கார் தயார் செய்யப்பட்டுள்ளது
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments