Ticker

6/recent/ticker-posts

கனடா vs அமெரிக்க : கனடாவும் பழிவாங்கல்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வ்ரிக்கொள்கைக்கு   கனடா பதிலளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரியை வரி விதிக்கப்போவதாக கனடா அரிவித்துள்ளது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்ததாவது

"டிரம்பின் வரி நடவடிக்கைகள் உலக வர்த்தகத்திற்கு எதிரான பேரழிவு. அமெரிக்க மக்களுக்கு  ஏற்படப்போகும் பாதிப்புக்களை கருத்திற்கொண்டு, அமெரிக்க அரசாங்கம் அதன் வரி முடிவுகளை மாற்ற வேண்டும்."என்றார்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments