Ticker

6/recent/ticker-posts

Ad Code



சீனா vs அமெரிக்க வரிப்போர்; சீனாவின் பதிலடி


டிரம்ப்பின் வரிப்போருக்கு கனடாவின் பதிலடியைத் தொடர்ந்து சீனாவும்  அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34% வரி விதிக்கப்போவதாக  அறிவித்துள்ளது.

மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் கம்ப்யூட்டர் சிப்கள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய பூமி தாதுக்கள் மீதான கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் 27 அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments