Ticker

6/recent/ticker-posts

Ad Code



கொல்லப்பட்ட நிலையில் யானைகளின் உடல்கள்


தம்புள்ளை, இனாமலுவ காப்புக் காட்டில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கொம்பன் யானை மற்றும் ஐந்து யானைகளின் உடல்கள் சிதறி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கொம்பன்  மற்றும் இரண்டு யானைகளின் உடல்கள் இருக்கும் இடங்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை (22) அன்று  ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளனர்.

மீதமுள்ள மூன்று யானைகளின்  உடல்கள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பாதையில் பொறித் துப்பாக்கி பொருத்தப்பட்டிப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  

கொம்பனின்  தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளமை அங்கிருந்த  பாகங்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.

tamilmirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments