Ticker

6/recent/ticker-posts

Ad Code



மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது : நீதிமன்றின் அதிரடி உத்தரவு


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில்  (04) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments