Ticker

6/recent/ticker-posts

பறவைகளை துன்புறுத்தி இன்பம் கண்ட நபர்.. கொடூர கொலைகளுக்கு பின்னால் இருக்கும் மர்மம்


நாளுக்கு நாள் கொடூர கொலைகள் மற்றும் கொள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.

அதனை செய்பவர்களை சென்று பார்க்கும் பொழுது, “ இவரா இவற்றையெல்லாம் செய்தார்..” என நமது மனதிற்கு ஒரு விடயம் தோன்றும்.

சாதாரண மனிதர்கள் போன்று வாழ்ந்து கொண்டு தன்னுடைய தனிப்பட்ட சந்தோஷத்திற்காகவும், சில பல தேவைகளுக்காகவும் கொலைச் செய்பவர்களின் வாழ்க்கை கடைசி காலத்தில் சிறையில் தான் முடிகிறது.

அப்படியொருவர், பறவை கொடூரமாக கொலைச் செய்து, அதிலிருந்து இன்பம் கண்டுள்ளார். சிறுவயதில் ஆரம்பித்த பழக்கம் இறுதியில் அவர் மனிதர்களை கொலைச் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

நாம் சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒரு பழக்கத்தின் வெளிபாடு, நாளடைவில் நம்மை ஒரு மிருகம் போன்று நடந்து கொள்ள வைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அப்படியாயின், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கொடூரங்களை செய்த நபர்கள் யார் என்பதையும், அவர்கள் செய்த கொடூரங்களையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments