
மகிந்தவின் மெதமுலன வேட்டை நாய் என்று கூறப்படும் ஜூலம்பிடியே அமரே என்பவருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொலைக் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜூலம்பிடியே அமரே தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நேற்று (07) நிராகரித்தது.
கடுவானாவில் நடந்த ஜே.வி.பி பேரணியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் இவருக்கு எதிரான இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலம்பிடியே அமரே என்பவர் பாதாள உலகத்தில் இருந்து கணக்கிடமுடியாத அளவுக்கு பெரும் குற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments