
மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு அரசாங்கம் சிறப்பு சலுகையை வழங்குகிறது.
அதன்படி, மத்தள விமான நிலையம் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட 60 அமெரிக்க டொலர் புறப்பாடு வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளையின் பேரிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரிச் சலுகை இன்று முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments