
சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், நமீபியாவில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற அயர்லாந்துடனான போட்டியில் இலங்கை வென்று சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 267/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: விமத் டின்சரா 95 (102), சாமிக ஹீனதிகல ஆ.இ 51 (53), கவிஜா கமகே 49 (69) ஓட்டங்கள். ஒலிவர் றிலே 2/51, லுக் மரே 1/47, றெயுபன் வில்சன் 1/49)
அயர்லாந்து: 161/10 (40.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கலும் அம்ஸ்ரோங் 39 (83), றெயுபன் வில்சன் 32 (29), ஒலிவர் றிலே ஆ.இ 31 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுல்னித் சிகெர 4/19, றசித் நிம்சர 3/29, விரான் சமுதித 1/7, செத்மிக செனவிரத்ன 1/26, குகதாஸ் மாதுளன் 1/27)
போட்டியின் நாயகன்: விமத் டின்சர
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments