
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் (22) நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 271/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 93 (117), ஜனித் லியனகே 46 (53), டுனித் வெல்லலாகே ஆ.இ 25 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/44, லியம் டோஸன் 1/31, சாம் கர்ரன் 1/40, றெஹான் அஹ்மட் 1/61)
இங்கிலாந்து: 252/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 62 (76), ஜோ றூட் 61 (90), ஜேமி ஒவெர்ட்டன் 34 (17), றெஹான் அஹ்மட் 27 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரமோத் மதுஷன் 3/39, ஜெஃப்ரி வன்டர்சே 2/39, டுனித் வெல்லலாகே 2/41, தனஞ்சய டி சில்வா 1/22, சரித் அசலங்க 1/33, அசித பெர்ணாண்டோ 1/64)
போட்டியின் நாயகன்: டுனித் வெல்லலாகே
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments