Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பூமியதிர்ச்சி


கண்டி - உடுதும்புர, தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம்  உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக உணரப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது

tamilmirror

 


Post a Comment

0 Comments