Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க விசா வைத்திருக்கும் ஊழியர்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்: Google நிறுவனம் அறிவுறுத்து


அமெரிக்க விசா வைத்திருக்கும் Google ஊழியர்கள் கூடுமானவரை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு  நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகங்களில் மறுநுழைவு அனுமதி கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டி அது அந்த ஆலோசனையை முன்வைத்தது.

ஊழியர்களுக்கு நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலைக் குறிப்பிட்டு Business Insider அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.

ராய்ட்டர்ஸ் (Reuters) ஊடகத்தால் அந்தத் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

nambikkai

 


Post a Comment

0 Comments