Ticker

6/recent/ticker-posts

"தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு உரிமை உண்டு": சீனா


சீனா, ஈரானுக்கு தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் (Abbas Araghchi) தொலைபேசியில் பேசினார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனே அவற்றின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும்படி திரு வாங் யி  வலியுறுத்தினார்.

பூசல் மத்திய கிழக்கு வட்டாரம் முழுதும் பரவாமல் தடுப்பது அவசியம் என்றார் அவர்.

seithi


 


Post a Comment

0 Comments