
ஜப்பானில் எரிமலை சீற்றத்தால், 3,500 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பல் வெளியேறியுள்ளது.
ஜப்பானின் Sakurajima பகுதியில் உள்ள எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு சாம்பல் கழிவுகள் வெளியேறி வருகின்றன. சீற்றம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் கழிவுகள் வெளியேறியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
எரிமலையில் இருந்து சாம்பல் 3,500 மீட்டர் உயரத்திற்கு வெளியேறியதால் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. எரிமலை சீற்றத்தால் விமான சேவை மற்றும் உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments