Ticker

6/recent/ticker-posts

FBI தலைவரின் மின்னஞ்சல் ஹேக்!


அமெரிக்காவின் Federal Bureau of Investigation (FBI) அமைப்பின் தலைவர் காஸ் பட்டேலின் மின்னஞ்சல் கணக்கு ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சில ஆய்வாளர்கள், டொனால்ட் ட்ரம்ப் உடனான அரசியல் முரண்பாடுகள் பின்னணியில் உள்ளதாகக் கூறுகின்றனர். உலகின் சக்திவாய்ந்த உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தகவல் வலையமைப்பைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா போன்ற நாட்டில்கூட அதிகாரப்பூர்வ கணக்குகள் ஹேக் செய்யப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான பதற்ற நிலை மற்றும் இஸ்ரேல் தொடர்பான சூழ்நிலைக்கு பின்னர் இந்த ஹேக்கிங் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இது குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

lankatruth


 


Post a Comment

0 Comments