
இந்த ஆண்டுக்கான தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு இலஞ்ச ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தின் கடைசி நாட்களில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் கணினி அமைப்பைப் பயன்படுத்துவதால் நெரிசல் ஏற்படக்கூடும் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments