Ticker

6/recent/ticker-posts

சீனா: கப்பல்களுக்கு டிரோன் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்கள்!


சீ
னாவில் கப்பல்களுக்கு டிரோன் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில், யாங்சே ஆற்றில் அணைகளை கடக்க காத்திருக்கும் கப்பல்களுக்கு, அன்றாட தேவையான பொருட்கள், அவசரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் வழங்கும் சேவை, பல மாத சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments