Ticker

6/recent/ticker-posts

கப்பம் பெற்ற அரசியல் கும்பல் – ஷானி அபேசேகராவின் விசாரணை வெளிப்படுத்திய தகவல்கள்


நாட்டின் வரலாற்றில், கப்பம் பெறுவதற்காக ஒருவரை கடத்தி சென்ற மிகப் பிரசித்தமான சம்பவம் மத்துகம சமன்குமார என்ற சிறுவனை கடத்தி கொலை செய்த சம்பவமாகும். அதனை விட விரிவான மற்றும் மிக ஒழுங்குபடுத்தப்பட்ட கப்பம் நோக்கத்திற்கான கடத்தல்கள் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பான அனைத்து தகவல்களும், ஷானி அபேசேகரா தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டதாகவும், அவை முழுமையாக கண்டறியப்பட்டதாகவும் முன்னாள் துணை பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments