
ஸ்பெயினும் போர்ச்சுகலும் இன்று அதிகாலை பொருதிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது.
கடைசி நிமிடத்தில் மாற்று விளையாட்டாளர் மிக்கெல் மெரினோ (Mikel Merino) போட்ட கோல் ஸ்பெயினுக்கு வெற்றியைப் பெற்று தந்தது.
அதனால் போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவு கலைந்துவிட்டது.
இதுவே அவருடைய கடைசி உலகக் கிண்ணப் போட்டி.
ஆட்டத்துக்கு முன்பு அவர் அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வெடுக்கப்போவதை உறுதிப்படுத்தினார்.
ஸ்பெயின், போர்ச்சுகல் இரண்டுமே காற்பந்தில் பலம் பொருந்திய நாடுகள்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்த அணிகள் ஒரு கோல் கூட போடவில்லை.
ஸ்பெயின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. அடுத்து பெல்ஜியம் அல்லது அமெரிக்காவைச் சந்திக்கும்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments