
நிலா வந்து சாட்சி சொல்லும்
நிசப்தத்தின் நேரமிது
கை கோர்த்து நடந்த பாதை
காதலின் பேரழகிது/
கனவெல்லாம் நிஜம் ஆன
காலத்தின் புது தொடக்கம்
உன் விழியில் என் உலகம்
என் விழியில் உன் வசந்தம்/
ஒரே மொழி காதல் மொழி
நீயும் நானும் அதன் சொந்தம்
ஒரே வழி வாழ்க்கை வழி
இணைந்தே பயணித்தால்
மலராகிடும் புதுமணவழி
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments