Ticker

6/recent/ticker-posts

புகழ்பட வாழ்ந்த பெருமகனார்!

பேராசிரியர் சாலமன் பாப்பையா   மறைந்தார்

1990 களில் அவர்  குறளமுதம் நிகழ்ச்சிகளை சன் தொலைக்காட்சியில் பார்த்துதான்  ,நீறு பூத்த நெருப்பாக  என் மனத்தில் புதைந்து கிடந்த குறள் ஆர்வம் மெதுவாக சுடர் விடத் தொடங்கியது.

தமிழ் வளர்த்த பெருமகனார். உயர்ந்த பண்பாளர்.. 

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (235)

ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. 

இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது. ( மணக்குடவர்)

வள்ளுவர் குரல் குடும்பம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

VOV C RAJENDIRAN RTD IRS
Coordinator VOV
Valluvam authority

 


Post a Comment

0 Comments