
பட்டி மன்றத்தின்
பாட்டுடைத் தலைவன்!
பட்டி தொட்டியும்
பட்டி மன்றத்தை
பார்க்கச் செய்து
புரட்சி செய்தவன்!
தமிழ் படித்ததால்
தலை குனியாதவன்!
தள்ளா வயதென
தள்ளா டாதவன்!
முதுமையின் காரணம்
முயற்சி தோற்றது!
முத்தமிழால் வாழ்த்தி
விழிகளில் நீரோடு
வீரவணக்கம் சொல்லி
வழியனுப்பி வைப்போம்!
இமயவரம்பன்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments