Ticker

6/recent/ticker-posts

கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு


கிரீன்லாந்து பாதுகாப்பு குறித்து அமெரிக்கா- டென்மார்க் இடையிலான ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் 

கிரீன்லாந்தில் அமெரிக்கா அதன் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார் 

இதனை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார் 

இந்நிலையில் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இராணுவப்படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார் 

அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவ தளம் அமைக்கவோ, ராணுவப் படைகளை வைத்திருக்கவோ அனுமதிக்கப்படாது.

மேலும், அந்த நாடுகள் Greenland-ல் முக்கியமான அல்லது பாதுகாப்பு தொடர்பான முதலீடுகளை செய்ய வேண்டுமென்றாலும் அமெரிக்க அரசின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.

nambikkai


 


Post a Comment

0 Comments