Ticker

6/recent/ticker-posts

கண்கள் கலங்குகிறது!


அய்யா
உங்கள்
குரல்காதுகளில்
நினைவுகள்
நெஞ்சமெல்லாம்
தழுதழுக்கிறது
எங்கள்குரல்
ஆரத்தழுவிஅன்பு
பாராட்டியதங்கள்
கரங்கள்எங்களைவிட்டு
நழுவிவிட்டதே
கண்கள்கலங்குகிறது
ஆழ்ந்த இரங்கல்

மார்சல் முருகன்


 


Post a Comment

0 Comments