
29-கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா வென்பாள் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
முன்னாய் உறுத்தும் இகழ்ச்சியின்றி வாழ்வதற்குக் கொள்ளை,திருட்டைத் தவிர்
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலுத் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்.
கள்ள வழியில் கவர்வேன், எனமனத்தால் உள்ளுவதுத் தீதே/ உணர்
குறள் 283:
கனவினாலாகிய ஆக்கம் அளவிறத் தாவது போலக் கெடும்.
கனவால் பொருள்கள் பெருகுவதாய்த் தோன்றும்! அழியும் அனைத்தும் விரைந்து.
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமந் தரும்.
களவாடும் ஆசை நிறைவேறும்!
வளையவந்து தாக்கும் துயர்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments