
இந்தோனேசியா இயற்கை எரிவாயு ஏற்றுமதியைக் குறைப்பதால் சிங்கப்பூரில் மின்சார விலை குறுகிய காலத்தில் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் கூறியிருக்கிறார்.
மக்கள் செயல் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு சொன்னார்.
சிங்கப்பூரின் அன்றாடத் தேவையில் 2 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இந்தோனேசியா எரிவாயு ஏற்றுமதியைக் குறைப்பதாக டாக்டர் டான் சுட்டினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments