Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்


இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், ராவல்பின்டியில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை பாகிஸ்தான் உறுதி செய்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

பாகிஸ்தான்: 215/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மாஸ் சடகட் 96 (51), சஹிப்ஸடா பர்ஹான் 73 (44) ஓட்டங்கள்)

இலங்கை: 133/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகேஷ் தீக்‌ஷன ஆ.இ 32 (26), சமிந்து விக்ரமசிங்க 29 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் இம்ரான் 3/11 [4], சல்மான் மிர்ஸா 2/28 [3], சைம் அயூப் 1/19 [3], ஷடாப் கான் 1/19 [3], நசீம் ஷா 0/28 [4])

போட்டியின் நாயகன்: மாஸ் சடகட்

tamilmirror


 


Post a Comment

0 Comments