
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
அல்லிருளைப் போக்கும் விளக்கு விளக்கல்ல! பொய்யாமை சான்றோர் விளக்கு
குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்று வில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
நாமறிந்த பண்புகளில் வாய்மைபோல் வாழ்க்கையில் பாமணக்கும் பண்பில்லை சாற்று.
வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்.
செல்லு மிடத்தில் சினம்காத்தல் நல்லது! செல்லா இடத்திலே காத்தாலும் காக்காமல் துள்ளினாலும் ஒன்றே உணர்
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற.
நம்கோபம் செல்லா இடத்திலே தீதுதான்! செல்லுமிடத் தன்னிலே காட்டினாலும் தீது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments