Ticker

6/recent/ticker-posts

தொங்கி போன தொப்பையை சரி செய்ய இத குடிச்சா போதுமாம்...!


தொங்கி போன தொப்பையை சரி செய்ய தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்சி செய்து வருதோடு, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால், தொப்பை விரைவில் குறையுமாம்.

அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம்.

ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.
ஜூஸ் செய்முறை

வெள்ளரிக்காய் - 1
கொத்தமல்லி - 1 கட்டு
எலுமிச்சை - 1
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 டம்ளர்
மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம். 

Post a Comment

0 Comments