Ticker

6/recent/ticker-posts

கவியரசர் கண்ணதாசன் நினைவுநாள் 17.10-.21


இலக்கியச் சொற்களைப் பாமரரும் வீட்டில் 
வளமுடன் பாடுமாறு பாடலைத் தந்தார்!
வளமார் தமிழுக்கோர்  சான்றாகி வாழ்ந்தார்!
உளமார எண்ணி வணங்கு.



Post a Comment

0 Comments