நேர்மறை எண்ணமே வாழ்வை உயர்த்துமென்று
நாள்தோறும் சொல்லிச் செயல்படும் உள்ளத்தால்
ஊக்கமும் உற்சாக உள்ளமும் கொண்டேதான்
ஏக்கமின்றி வாழ்கின்றாள் இங்கு.
குடும்பத்தார் சூழ குதூகல மாக
மிடுக்காக வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழ்க!
நறுந்தமிழ்போல் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.
குறிப்பு :
திருமதி வசந்தா பாபாராஜ் அவர்களுக்கு வேட்டையின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் .வாழ்க பல்லாண்டு
வேட்டை



0 Comments