அறிவை
முதலீடு செய்து
பணத்தை இலாபமாக்கும் -
ஆசிரியர்கள்,
பணத்தை
முதலீடு செய்து
அறிவை இலாபமாக்கும் -
மாணவர்கள்;
உழைப்பை
முதலீடு செய்து
பணத்தை இலாபமாக்கும் -
ஊழியர்கள்,
பணத்தை
முதலீடு செய்து
உழைப்பை இலாபமாக்கும் -
முதலாளிகள்;
இவர்களுக்காகவே வாழும்
நாங்கள் கவிஞர்கள்...!



0 Comments