Ticker

6/recent/ticker-posts

தொலைபேசி வழியாக!


என் நாட்களைப் 
பங்கிட முயன்றேன்
இரண்டுத் துண்டுகளானேன்
என் இரத்தம் அங்கே
என் உடல் இங்கே 
உலகம் எனும்
காட்டுத்தீயில் 
காகிதத்தை 
இழுத்துச் செல்கிறது
தீப்பொறி.

Post a Comment

0 Comments