Ticker

6/recent/ticker-posts

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்தநாள்!

நாள்: 18.10.21
அன்பு கருணை இரக்கம் மனிதநேயம்
பண்பால் சமுதாயம் சீர்பட வாழ்நாளை
மக்களுக்குத் தொண்டாற்ற நாளும் அர்ப்பணித்த
ஒப்பற்ற சான்றோர் நபியை போற்றுவோம்
எக்காலும் வாழ்வில் நினைந்து.


Post a Comment

0 Comments