
இரண்டாம் உலகயுத்த காலத்தில் ஜேர்மன் தலைவர் அடோல்ப் ஹிட்லர், பாலஸ்தீனத்தில் சியோனிஸ்ட்களுக்கு நிலங்களை விற்கவேண்டாம் என பாலஸ்தீனர்களை எச்சரித்துள்ளார் . அன்று பாலஸ்தீன விவகாரத்தில் ஹிட்லருக்கு இருந்த தூரப்பார்வை அரபுக்களுக்கு இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்நேரத்திலேயே கையாலாகாதவர்களாக பிரிந்து யோசிக்க தலைப்பட்டிருந்தனர்.
அரபுக்கள் யூதர்களை வேலைக்கு அமர்த்திய காலம் அது. 1917 இல் பாலஸ்தீனத்தை பிருத்தானியர்கள் கைப்பற்றியிருந்தனர். பிருந்தானியர் சியோனிஸ்ட்களை அரபுக்களின் விருப்பத்திற்கு மாறாக பாலஸ்தீனில் குடியமர்த்த துவங்கியிருந்தனர்.
0 Comments