Ticker

6/recent/ticker-posts

பத்மஸ்ரீ பட்டம் பெற்ற அய்யா சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து.


மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களிடம் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற அய்யா சாலமன் பாப்பையா  அவர்களுக்கு வாழ்த்து.

பட்டிமன்றப் பாவலர் சாலமன் பாப்பையா
பட்டிதொட்டி எல்லாம் பலதலைப்பில் பேசியே
மக்கள் மொழியில் புரியவைத்தே சாதனை
முத்திரை தன்னைப் பதித்தவரை வாழ்த்துவோம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

உரியவ ருக்கே உரியநே ரத்தில்
உரியவர் தந்த விருதென வாழ்த்து!
விருதுகள் பெற்றே நலமுடன் வாழ்க!
திருக்குறள் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

Post a Comment

0 Comments